ஆத்திரம்
Appearance
பொருள்
- ஆத்திரம்(பெ) - கோபம், பொறுமையின்மை
மொழிபெயர்ப்புகள்
- impatience, irritation - (ஆங்)
- अधीरता, चिढ़ - (இந்தி)
விளக்கம்
- (வாக்கியப் பயன்பாடு) - ஆத்திரம் கொள்ளாமல் பொறுமையோடு இருந்தால், பெரும்பாலான சச்சரவுகள் நீங்கும்.
- (இலக்கியப் பயன்பாடு) - ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு - (பழமொழி)
{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - ஆத்திரம்