விக்சனரி:ஆலமரத்தடி/2008-2009
தானியங்கித் திட்டம் - ஆலோசனை தேவை
[தொகு]தமிழ் இணையப் பல்கலை அகரமுதலியில் இருந்து தானியக்கமாய் சொற்களைச் சேர்க்கும் திட்டம் ஒன்றை சுந்தர் செய்துள்ளார். இதற்கான சோதனை ஓட்டப் பக்கங்களே கீழே காணலாம். இவற்றில் தேவையான மாறுதல்கள், வழுக்களைக் குறிப்பிடுங்கள். கிட்டத்தட்ட ஒரு இலட்சம் சொற்கள் இது போல் சேர்க்கப்பட இருக்கிறது. எனவே, கவனமாக தங்கள் ஆலோசனைகளைத் தந்தால் முதலிலேயே சரி செய்ய உதவியாக இருக்கும். நன்றி
- http://ta.wiktionary.org/wiki/accumulated_temperature
- http://ta.wiktionary.org/wiki/alpha_test
- http://ta.wiktionary.org/wiki/anicteric_hepatitis
- http://ta.wiktionary.org/wiki/automotive_engineering
- http://ta.wiktionary.org/wiki/chiefs
- http://ta.wiktionary.org/wiki/clause
- http://ta.wiktionary.org/wiki/critical
- http://ta.wiktionary.org/wiki/distribution_map
- http://ta.wiktionary.org/wiki/extraxylary_fibres
- http://ta.wiktionary.org/wiki/inclined_cylinder_engine
- http://ta.wiktionary.org/wiki/insertion_of_brackets
- http://ta.wiktionary.org/wiki/laloplegia
- http://ta.wiktionary.org/wiki/light_beam
- http://ta.wiktionary.org/wiki/menthol_crystal
- http://ta.wiktionary.org/wiki/oceanic_ridges
- http://ta.wiktionary.org/wiki/placket_hemmed
- http://ta.wiktionary.org/wiki/poly
- http://ta.wiktionary.org/wiki/screw_right_handed
- http://ta.wiktionary.org/wiki/so_what,_if
- http://ta.wiktionary.org/wiki/surface_drag
- http://ta.wiktionary.org/wiki/westerlies
- http://ta.wiktionary.org/wiki/zinc_alluminium_alloys
- http://ta.wiktionary.org/wiki/zoologist
--ரவி 16:22, 16 பெப்ரவரி 2008 (UTC)
இது குறித்து நினைவூட்டியதற்கு நன்றி, விஜயகுமார். ஊர் எல்லாம் இது குறித்து அறிவிப்பு இட்டுவிட்டு நம்ம ஆலமரத்தடியில் அறிவிப்பு விட மறந்து விட்டேன் :) தானியங்கிப் பணி தற்போதைக்கு முற்றிற்று. மேல் விவரங்களுக்கு - http://tamilwiktionary.blogspot.com/2008/03/blog-post.html --ரவி 19:04, 24 மார்ச் 2008 (UTC)
நிழற்படம் பற்றிய ஐயம்
[தொகு]ஆங்கில விக்கிபீடியாவிலுள்ளகொய்யாப் பழத்திற்கான படத்துக்கு இணைப்புக் கொடுத்தால், தமிழ் விக்சனரியில் பழத்திற்குப் பதிலாக
பூ !!!! வருகிறது. அது ஏன்?தகவலுழவன் 14:52, 9 மார்ச் 2008 (UTC)
- தகவலுழவன், வெறுமனே படிமப் பெயரைத் தரும்போது, அந்தப் படிமம் தமிழ் விக்சனரியில் இல்லாத பட்சத்தில் அதே பெயருடைய படிமத்தை விக்கிமீடியா காமன்சில் இருந்து பெற்றுக் கொள்வோம். http://commons.wikimedia.org/wiki/Image:Psidium_guajava.jpg பாருங்கள். காய் , பூவான மாயம் இது தான் :) இனி, வேற்று விக்கி படிமங்களைப் பயன்படுத்துகையில் அவற்றை முதலில் விக்கிமீடியா காமன்சில் பதிவேற்றி விட்டீர்கள் என்றால், எந்த விக்கி திட்டத்திலும் இருந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முறையே பரிந்துரைக்கத்தக்கது. ஏனெனில் ஒவ்வொரு திட்டத்துக்கும் தனித்தனியாக படம் பதிவேற்றும் வேலை மிஞ்சும். காமன்சில் ஏற்றும் போது படத்திற்கான உரிம விவரங்களைத் தெளிவாகத் தர வேண்டி இருக்கும். இதில் சிரமங்கள் உணர்ந்தால் தமிழ் விக்சனரியில் ஏற்றிவிட்டே செயல்படலாம். ஆனால், இங்கும் இயன்ற வரை உரிம விவரங்களைத் தர முயலுங்கள். --ரவி 14:57, 9 மார்ச் 2008 (UTC)
பிற மொழிச்சொற்களை சேர்த்தல்
[தொகு]தமிழ்ச்சொற்களுக்கு இணையான தெலுங்கு மற்றும் ஹிந்தி சொற்களை மேலதிக தகவலாக சேர்க்கலாம் என எண்ணியுள்ளேன். இவ்வாறு பிற மொழிச்சொற்களை இணைக்கும் போது அந்தந்த மொழிக்கான எழுத்துமுறையில் சேர்க்கலாமா அல்லது w:en:National Library at Kolkata romanization போன்ற பொதுவான எழுத்துக்களில் சேர்க்கலாமா ? ஏனெனில் பிற மொழிகளை பலர் அறிந்திருப்பினும், அவர்களுக்கு அந்த மொழியின் எழுத்துமுறையினை அறிந்திருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் குறைவு. மேலும் பொது எழுத்துமுறையில் அமைந்தால், ஒரு மொழிக்குறிய எழுத்துமுறையினை அறியாதவர்களும் அவற்றை அறிந்து கொள்ளலாம். இல்லையெனில் இரண்டையும் கொடுக்கலாமா ? தங்கள் கருத்துகளை தெரிவிக்கவும் Vinodh.vinodh 13:51, 19 மார்ச் 2008 (UTC)
- வினோத், எந்த மொழிச் சொல்லையும் மொழிபெயர்ப்புகள் பகுதியில் (மட்டுமே) சேர்க்கலாம். எடுத்துக்காட்டுக்கு, http://en.wiktionary.org/wiki/rain#Translations பக்கத்தில் உள்ள வார்ப்புருவைப் பின்பற்றலாம். அந்த மொழி எழுத்தில் முதன்மையாகத் தருவது முக்கியம். அடைப்புக்குறிக்குள் அம்மொழி எழுத்தைப் படிக்கத் தெரியாதவர் வசதிக்காக வேறு எழுத்துமுறை பின்பற்றலாம். இதற்கு எதைப் பின்பற்றுவது என்று செல்வா போன்றவர்கள் ஆலோசனை கூறலாம். எந்த எழுத்துமுறை என்றாலும் இது விக்சனரி முழுக்க சீராகப் பயன்படுத்த வேண்டியது என்பதால் இது குறித்த முடிவை சற்று ஆய்ந்து எடுக்கலாம். --ரவி 00:55, 20 மார்ச் 2008 (UTC)
- நன்று. கலந்தாலோசித்து ஆராய்ந்து ஒரு முடிவெடுத்த பிறகு என் பணியை இங்கு துவங்குகிறேன் நன்றி Vinodh.vinodh 15:47, 20 மார்ச் 2008 (UTC)
- நாம், சொல்லுக்குரிய மொழியின் எழுத்துகளிலேயே கட்டுரையை அளிப்போம். மேலும் பலுக்கல்களும், சரியான உச்சரிப்பிற்காக பிற குறிகளையும் கொடுப்போம். அடைப்புக்குறிக்குள் பொதுவான வேறு எழுதுமுறையையும் கொடுக்கலாம். மேலும் இச்சொற்களை எளிதாக கண்டுபிடிப்பதற்காக redirectகளும் கொடுப்போம். இது போதுமானது என்பது எனது கருத்து. ஆனால், எந்த எழுதுமுறையை பயன்படுத்துவது என்பதை சீக்கிரம் அறிவித்தால் நலமாயிருக்கும். ஆங்கில எழுத்துகளை பயன்படுத்தலாம் என்பது எனது கருத்து. (எ-டு) bolna Diego 08:18, 13 ஆகஸ்ட் 2009 (UTC)
நீக்கப்பட வேண்டிய கட்டுரைகள்
[தொகு]Cabbage மற்றும் Asafoetida , இந்த கட்டுரைகள் தவறுதலாக என்னால் உருவாக்கப்பட்டுவிட்டன. எனக்கு நிர்வாகி உரிமை இல்லாததால், இதை நீக்க என்னால் முடியாது என எண்ணுகிறேன். தயவுசெய்து இதை நீக்க வேண்டும். --Santhoshguru 19:52, 19 மார்ச் 2008 (UTC)
- இப்பக்கங்களை நீக்கி உள்ளேன். இனி அழிக்க வேண்டிய பக்கங்களில் {{delete}} வார்ப்புரு இட்டால் போதுமானது--ரவி 00:51, 20 மார்ச் 2008 (UTC)
Tamil --- the Classical Language and Thani Thamil Aharathi
[தொகு]why don't u create a thani thamirl aharathi. There r only 7 classical language in this world. Classical language means Very very ancient language with ancient literure. also they have their own word. They didn't lend words from other languages. Those 7 languages are; Thamirl Sanscrit Latin Greek Chinese Arab Persian
We are using lot of Sanscrit words in Tamil. Most people don't know they are not Tamil words eg- Sooriyan. We havoe our own word eg parithi, aathavan, etc.
Non classical language if the give back the words they lent, they don't have language left. Eg Sinhala, English, French.
So why don't to produce a Thani Thamirl aharathi?
thnx. Senthilpushpa@yahoo.com
- i'm not sure of whether it is possible to have a thanithamizh agaraathi or not. but, it is possible to indicate tamil words borrowed from other languages such as sanskrit by mentioning it in the "Etymology" section of the word. 22:17, 4 ஆகஸ்ட் 2009 (UTC)
- please, suggest your views & ideas in Tamizh language. you can view the loan words in this categoryத*உழவன் 01:46, 5 ஆகஸ்ட் 2009 (UTC)
- loan words in tamil are many. and its not quite easy to have a thanithamizh agarathi, either. so, i suggest that we open a new category for those words - either as thani thamizh agarathi or as thani thamizh chorkal. i suppose that would be a lot helpful than to start a new thani thamizh agarathi. besides that, we could also mention whether it is a tamil word or not (perhaps a loan word from languages such as sanskrit) in the "Etymology" section of the page.Diego 08:51, 13 ஆகஸ்ட் 2009 (UTC)
- Separate Thani Thamil Aharathi is not an faoured idea. Since the word count will reduce. It will be better to mention in the "Etymology" section, the origin of the word, if it is from other language.
--TRYPPN 02:24, 29 நவம்பர் 2009 (UTC)
லினக்ஸ் தளத்தில் NHM எழுதி / எ கலப்பைக்கு ஈடான மென்பொருள் எது
[தொகு]லினக்ஸ் தளத்தில் NHW எழுதி / எ கலப்பைக்கு ஈடான மென்பொருள் எதுவென்று யாராவது கூற முடியுமா.
BOSS லினக்ஸ் இயங்கு தளத்தில் எந்த மென்பொருளும் இல்லாமல் தமிழில் உள்ளிட முடிகிறது சுசி லினக்ஸ் எண்டர்பிரைஸ் 10 வது பதிப்பில் தமிழில் எழுத தேவையான மென்பொருள் எது Mariano Anto Bruno Mascarenhas 04:55, 25 மார்ச் 2008 (UTC)
'படிமம் பயன்படுத்தற் கொள்கை' உருவாக்க நிர்வாகத்தினருக்கு வேண்டுகோள்
[தொகு]படிம பதிவேற்றத்தில் எனக்குத்தெளிவான அனுபவம் தேவை. அதனால், என்னால் ஏற்படும் குழப்பங்கள் தவிர்க்கப் படுமெனக் கருதுகிறேன். இதுவரை இயற்றப்படாமலிருக்கும், படிம பதிவேற்றக் கொள்கைளை இயற்றிட, இதன் மூலம் நிர்வாகத்தினர் அனைவரையும், என்னைப்போன்றப் புதியவர்கள் சார்பில் வேண்டிக் கொள்கிறேன்.தகவலுழவன் 05:25, 31 மார்ச் 2008 (UTC)
- தகவலுழவன், தொடர்புடைய கொள்கை உரையாடல் விக்கிப்பீடியாவில் நடைபெற்று வருகிறது. அது முடிந்தவுடன் இங்கும் தெரிவிக்கிறேன்--ரவி 12:14, 31 மார்ச் 2008 (UTC)
கலைச்சொல் ஒருங்கிணைவு
[தொகு]"அகரமுதலிக்காக சொற்களை உருவாக்ககூடாது. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள சொற்களை ஆவணப்படுத்துவதே அகரமுதலிகளின் முதன்மைப் பணி" என்று எங்கோ படித்தேன் :) ஆனால், தமிழ்ச் சூழலில் புதிய கலைச்சொற்கள் உருவாக்கம், ஆவணப்படுத்தலுக்கான தேவையை முன்னிட்டு விக்சனரியில் இத்தகைய இறுக்கமான கொள்கையைப் பின்பற்ற இயலாது. ஆனால், தமிழ்ச் சூழலில் கலைச்சொல்லாக்கங்களில் பலரும் பல குழுக்களும் ஈடுபடுவதால் அனைவரும் தத்தம் சொற்களை விக்சனரிப் பக்கங்களில் ஏற்றி வைக்க முனையலாம். ஒருவரை அனுமதித்து மற்றவர்களைத் தடுக்க இயலாது. எல்லாரும் இப்படி ஏற்றினால் குழப்பம் நேரிடும். ஒரே சொல்லுக்கு ஏகப்பட்ட கலைச்சொற்கள் இருந்தால் எதைத் தேர்ந்தெடுப்பது என்று வாசகர் குழம்பலாம். புழக்கத்தில் உள்ள சொல், புதிய கலைச்சொல் ஆகியவற்றையும் வேறுபடுத்திக் காட்டுவது அவசியம் என்று நினைக்கிறேன். இது குறித்து விக்சனரியில் கொள்கை வரைய வேண்டியது முக்கியம். அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன். --ரவி 07:36, 6 ஏப்ரில் 2008 (UTC)
இதுபற்றி கட்டாயம் கூறவேண்டும்! பயன்பாட்டில் உள்ள எல்லாச் சொற்களையும் அகரமுதலி வல்லுநர்கள் தொகுப்பதில்லை. பல சொற்கள் கீழ்த்தரமானவை என்றும், போதிய பயன்பாடு இல்லை என்றும், பல கரணியங்களுக்காக அவர்கள் சொற்களைக் "கணித்துத்" தேர்ந்து ஏற்பார்கள் அல்லது ஒதுக்குவார்கள். ஆனால் நாம் ஒவ்வொரு சொல்லுக்கும், இங்கு விக்சனைரியில் எடுத்துக்காட்டுகள் தருவது நல்லது. புதுச் சொல் என்றால் அது புதுச்சொல் என்றே குறிக்கலாம். பின்னர் எங்கும் வழக்கு பெற்றால், உடனே அதனையும் குறிக்கலாம். அகரமுதலிக்கலை பற்றிய அறிவார்ந்த செய்திகளைத் தொகுத்து, பின்னர் நாம் பின்பற்றும் முறைமைகளை வகுத்து, அறிவித்து செயல்படுத்தலாம். பொதுவாக தமிழ் மரபில், (அகரமுதலியில் ஒரு) சொல் என்பதும், ஐரோப்பிய மொழிகளில் சொல் என்பதும் சற்று வேறான பொருளும் பயன்பாடும் கொண்டது. தமிழில் பல்வேறு விதமாக சொற்கள் புணர்ந்து புதுச்சொல் போல் தோற்றம் தரும் (பொருளும் தரும்). இவ்வகையில் தமிழ் ஓரளவிற்கு 'டாய்ட்ச் (செருமன்) மொழி போன்றது. புத்தூக்கம், புத்துணர்ச்சி, புத்தெழுச்சி, துய்ப்பறிவு, பணிமுதிர்ச்சி, அறிவதிர்ச்சி என்று பல புதுச்சொற்களும் பொருள்களும் பெறுவோம். ஆங்கிலத்தில் இவை சொல்லாகும் முறைமை வேறு. ஆனால், விக்கி அகரமுதலியில் எப்படி சொற்கள் பதிவாக வேண்டும், என்னென்ன முறைமைகள் கைக்கொள்ளவேண்டும் என்று நாம் வகுத்துக்கொள்வது மிகவும் நல்லது. இப்பொழுதே செய்வது நல்லது. --செல்வா 16:03, 7 ஏப்ரில் 2008 (UTC)
சில நுட்ப கருத்துகள்
[தொகு]- இந்த ஆலமரத்தடி விக்சனரி: எனத் தொடங்குவதால் கட்டுரைப்பெயர்வெளியில் உள்ளது. விக்கிப்பீடியா போல இங்கேயும் விக்சனரி என்பது பெயர்வெளியின் பெயரல்ல. எனவே இதை wiktionary: என்பதற்கு நகர்த்தி விட்டு அந்த பெயர்வெளியை தமிழாக்க வழு அறிக்கை பதிய வேண்டும்.
- ரவி மீடியாவிக்கி:Pagetitle என்பதை தொகுத்தது தேடிகளில் முன்னுரிமைக்காகவாக இருக்கலாம். இதல் மூலம் இதைச் செய்ய முடியாது. மாற்றாக ஆங்கில விக்சனரியின் முதற்பக்கத்தில் உள்ளது போல
<div style="display:none"> [[free dictionary]] [[free online English dictionary]] [[free multilingual dictionary]] [[free translation dictionary]] [[free English dictionary]] [[English pronunciation dictionary]] [[wiki dictionary]] [[English wiki dictionary]] [[multilingual dictionary and thesaurus]] [[free online multilingual dictionary]] [[GFDL dictionary]] </div>என்பது போன்ற ஒன்றை வேண்டிய மாற்றங்களுடன் செய்வதால் தேடிகளில் முன்னுமைக் கூடும். முதற் பக்கத்தை திறந்துவிட்டால் தேவையான மாற்றங்கள் செய்கிறேன்.--Trengarasu 01:58, 25 ஏப்ரல் 2008 (UTC)
terrance, முதற் பக்கத்தைத் திறந்து விட்டுள்ளேன். வேண்டிய மாற்றங்களைச் செய்து விட்டுச் சொன்னால் பூட்டி விடலாம். உங்களுக்கும் நிர்வாக அணுக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். எனினும், சிறிது காலம் நீங்கள் பங்களித்த பின் விக்கி நடைமுறைகளுக்கேற்ப பரிந்துரைப்பதே பொருத்தம் என்று கொஞ்சம் காத்திருக்கிறேன். முறையான பங்களிப்புகள் இன்றி நிர்வாக அணுக்கம் எப்படி கிடைத்தது என்று பின்னர் கேள்வி எழக்கூடாது அல்லவா? இனி, wiktionary என்ற பெயர் வெளியைப் பயன்படுத்துவோம். தேவையான வழு பதிவோம். என் வலைப்பதிவுக்குத் தேடி வருபவர்கள் tamil word for car, ambulance in tamil word போன்று தேடி வருகிறார்கள். ஆங்கில வழியில் தமிழ்ச் சொற்களைத் தேடுபவர்கள் இவ்வாறு தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று ஊகிக்க முடிகிறது. எனவே தான் சோதனை முயற்சியாக Page title மாற்றிப் பார்த்தேன். எந்த அளவு பயன் தருகிறது என பார்ப்போம்--ரவி 11:47, 25 ஏப்ரல் 2008 (UTC)
ஆங்கில கீழ் எழுத்துக்கள்
[தொகு]இங்கே ஏன் நாம் ஆங்கில கீழ் எழுத்துக்களை மட்டும் பயன்படுத்துகிறோம் என்பதை விளக்க முடியுமா? ஏனைய விக்சனரிகள் ஆங்கில மேலெழுத்துக்களையும் பயன்படுத்துகின்றவே?--trengarasu 11:36, 30 ஏப்ரல் 2008 (UTC)
தெரன்சு, எனக்குத் தெரிந்து ஆங்கில விக்சனரியிலும் எல்லா விக்சனரிகளிலும் ஆங்கிலச் சொற்களுக்குக் கீழ் எழுத்துகளில் தான் தொடங்குகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் - செருமன் மொழியிலும் ஆங்கிலத்திலும் ஒரே எழுத்துக்கூட்டலுடன் இருக்கும் சொற்களில் சிலவற்றில் செருமம் மொழியில் மேல் எழுத்தில் தொடங்கும் சொல் பொருள் வேறுபடும். எடுத்துக்காட்டுக்கு, en:Taste en:taste ஆகிய பக்கங்களைப் பாருங்கள். செருமனில் Taste என்ற சொல் உண்டு. taste என்ற சொல் இல்லை. இரு வேறு மொழிகளில் முதல் எழுத்து மேலெழுத்தாக இருப்பதால் ஏற்படும் இந்தப் பொருள் வேறுபாட்டைக் கருத்தில் கொண்டே ஆங்கிலச் சொற்களை கீழ் எழுத்துகளில் தொடங்குகிறோம். ஆங்கிலத்தில் பெயர்ச்சுருக்கங்கள் போன்ற சில சொற்கள் மேல் எழுத்துக்களில் தொடங்கும்போது அவற்றை மட்டும் மேல் எழுத்தில் தொடங்கலாம். பிற எல்லா சொற்களையும் கீழ் எழுத்தில் தொடங்கலாம்--ரவி 21:06, 30 ஏப்ரல் 2008 (UTC)
en:earth, en:Earth என்னும் போது எக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது. இதில் முதலாவது மண் இரண்டாவது புவி. இதை காரணமாக கொண்டே கேட்டேன். Proper Nouns மேலெழுத்தில் உள்ளதைக் கவனித்தீர்களா? எ+கா:en:Carboniferous--trengarasu 01:02, 1 மே 2008 (UTC)
ஓ..இப்படி ஒன்னு இருப்பதை இப்ப தான் பார்க்கிறேன். இது குறித்து இங்குள்ள மற்ற பயனர்களின் கருத்து கேட்டு செய்யலாம். எப்படியம் கீழ் எழுத்துகள் கொண்டு இவற்றைத் தேடக் கூடியவர்கள் இருப்பார்கள் என்பதால், பின்னர் இப்பக்கங்களை வழிமாற்றினாலும் பிரச்சினை இல்லை--ரவி 08:03, 1 மே 2008 (UTC)
மீடியாவிக்கி மாற்றங்கள்
[தொகு]1. மீடியாவிக்கி:Monobook.css பக்கத்தில்
/**
**/ /** Main Page heading removal **/ .page-முதற்_பக்கம் #lastmod, .page-முதற்_பக்கம் #siteSub, .page-முதற்_பக்கம் #contentSub, .page-முதற்_பக்கம் h1.firstHeading, .page-முதற்_பக்கம் #lastmod, .page-முதற்_பக்கம் #siteSub, .page-முதற்_பக்கம் #contentSub, .page-முதற்_பக்கம் h1.firstHeading { display: none; /*NOT important */ } /**
**/
2. மீடியாவிக்கி:Monobook.js பக்கத்தில்
/**
**/ /** Main Page layout fixes ********************************************************* * * Description: Various layout fixes for the main page, including an * additional link to the complete list of languages available * and the renaming of the 'Article' to to 'Main Page'. * Maintainers: [[User:AzaToth]], [[User:R. Koot]], [[User:Alex Smotrov]] */ function mainPageRenameNamespaceTab() { try { var Node = document.getElementById( 'ca-nstab-main' ).firstChild; if ( Node.textContent ) { // Per DOM Level 3 Node.textContent = 'முதற் பக்கம்'; } else if ( Node.innerText ) { // IE doesn't handle .textContent Node.innerText = 'முதற் பக்கம்'; } else { // Fallback Node.replaceChild( Node.firstChild, document.createTextNode( 'முதற் பக்கம்' ) ); } } catch(e) { // bailing out! } } if ( wgTitle == 'முதற் பக்கம்' && ( wgNamespaceNumber == 0 || wgNamespaceNumber == 1 ) ) { addOnloadHook( mainPageRenameNamespaceTab ); } if ( wgTitle == 'முதற் பக்கம்' && wgNamespaceNumber == 0 ) { addOnloadHook( mainPageAppendCompleteListLink ); } /**
**/
மேலே குறித்த நிரல்கள் ஏற்கனவே அங்குள்ளன அவற்றில் இருந்தால் இந்த மாற்றங்களைச் செய்யவும். அல்ல்லது இவற்றை இணைத்து விடவும்.
இந்த நிரல்கள் முதற் பக்க Tabபில் வரும் கட்டுரை என்பதை முதற் பக்கம் என மாற்றும். மேலும் முதற்பக்கத்தில் வரும் தலைப்பு (முதற் பக்கம்) என்பதை மறைக்கும். ( /**<pre>**/ என்பதை தவிர்த்து ஏனையவற்றை நகலெடுக்கவும்)--trengarasu 09:25, 4 மே 2008 (UTC)
தெரன்சு, மாற்றங்களைச் செயற்படுத்தி இருக்கிறேன். தேவையான திருத்தங்களைச் சொல்லுங்கள். எதை வெட்டி ஒட்டுவது, எங்கு ஒட்டுவது என்பதில் சற்று குழம்பினேன். --ரவி 01:01, 5 மே 2008 (UTC)
புதிய பெயர்வெளி
[தொகு]நாம் ஏன் ஒரு புதிய பெயர் வெளியைக் கேட்கக் கூடாது? ”பின்னிணைப்பு” என்பதாகவும் இருக்கலாம். பக்சில்லாவில் கேட்டுப் பார்க்கலாமா?--trengarasu 09:49, 7 மே 2008 (UTC)
- பிற விக்சனரிகளில் இருக்கிறதா? கூடுதல் பெயர்வெளியால் எந்த அளவு பயன் என்று தெளிவில்லை. --ரவி 12:26, 7 மே 2008 (UTC)
- பிற விக்கிகளிலுள்ளது. வேறு பெயர்வெளியில் வைத்த்தால் முதன்மைப் பெயர்வெளியில் சொற்கள் மட்டுமே இருக்கும். மேலதிக பெயர்வெளியில் பின்னிணைப்புகளை பன்னி வைக்கலால். இதுவ்ம் வார்புருவுக்கு தனியான பெயர்வெளி வைத்துள்ளது போலதான். எம்மிடம் உள்ளச் சொற்களை சரியான முறையில் காட்சிப்படுத்த பின்னிணைப்பு உதவும். இப்போது நீங்கள் ஆக்கியுள்ள பின்னிணைப்புகள் முதன்மை பெயர்வெளியில் உள்ளதைக் கவனித்தீர்களா?--trengarasu 13:04, 7 மே 2008 (UTC)
- சரி, பக்சில்லாவில் கேட்போம்--ரவி 21:48, 7 மே 2008 (UTC)
சொற்களின் பாகுபாடு மற்றும் வார்ப்புரு
[தொகு]விக்சனரியில் சொற்கள் பின்வருமாறு வகை படுத்தப் பட வேண்டும் என்று நினைக்கிறேன். இதை நன்னூலிலிருந்து எடுத்துள்ளேன். என்னால் இவற்றுள் சிலவற்றை புரிந்து கொள்ள முடியவில்லை என்பதால் அவற்றை அப்படியே பட்டியலிட்டுள்ளேன். இதைச் சரி செய்து அதற்கேற்றவாறு வார்புரு (template) செய்து பயன்படுத்துவது சிறப்பு என்று நினைக்கிறேன்.
உதாரணமாக பகுபதங்கள் பிரிக்கப்பட்டு அவற்றின் உறுப்பிலக்கணங்கள் தரப்பட வேண்டும்.
- பதம்
- ஓரெழுத்து ஒரு மொழி, தொடரெழுத்து ஒரு மொழி
- தொடரெழுத்து ஒரு மொழி
- பகுபதம், பகாப்பதம்
- பகுபதம்
- 2-9 எழுத்துக்கள்
- பெயர், வினை
- பகாப்பதம்
- 2-7 எழுத்துக்கள்
- பெயர், வினை, இடை, உரி
- பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம்
- பெயர்
- பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில்
- வினை
- பொழுதுகொள் வினை
- சொல்
- மொழி - ஒரு, தொடர், பொது
- திணை - உயர், அல்
- பால் - ஆண், பெண், பலர், ஒன்றன், பலவின்
- இடம்- தன்மை, முன்னிலை, படர்க்கை
- வழக்கு - உலக, செய்யுள்
- சொல் - பெயர், வினை, இடை, உரி
- சொல் - இயல், திரி, திசை, வட
- உயர்திணை-பால்
- ஆண், பெண், பலர்
- அஃறிணை-பால்
- ஒன்றன், பலவின்
- உலக-வழக்கு
- இயல்பு-வழக்கு, தகுதி-வழக்கு
- இயல்பு-வழக்கு
- இலக்கணம் உடையது, இலக்கணப் போலி, மரூஉ
- தகுதி-வழக்கு
- இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி
- சொல்-வினை
- தெரிநிலை வினை, குறிப்பு வினை
- தெரிநிலை வினை
- செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள்
--V4vijayakumar 11:50, 3 செப்டெம்பர் 2008 (UTC)
- நல்ல கருத்து. ஆனால், அந்த அளவுக்கு எல்லாச் சொற்களுக்கும் விளக்கங்கள் தருதல் கடினம் (தந்தால் நன்றாக இருக்கும்). இக்கருத்துக்களை நினைவில் கொண்டு சிந்திப்பது நல்லது.--செல்வா 21:51, 4 ஜூன் 2008 (UTC)
- இவை தவிர, தமிழில் ஆகுபெயர், வினையெச்சம், பெயரெச்சம் பொன்ற வடிவங்களும் என்றும் மிகப்பல உள்ளன!--செல்வா 21:53, 4 ஜூன் 2008 (UTC)
முதல் இலத்தீன் எழுத்து சிறியதாக இருத்தல் பற்றி + பிற மொழிச் சொற்கள் சேர்ப்பது பற்றி
[தொகு]- 'டாய்ட்சு, பிரெஞ்ச்சு போன்ற மொழிகளில் பெயர்ச்சொற்கள் தலைப்பு எழுத்தில் தொடங்குதல் வேண்டும். எனவே எல்லா ஆங்கிலச் சொற்களும் சிறிய எழுத்துக்களில் தொடங்க வேண்டும் என்னும் விதி பொருந்தாது. ஆங்கிலத்திலும் சில இடங்களில் இது குழப்பம் தரும்.
- பிறமொழிச்சொற்கள் (பிற இந்திய மொழிச் சொற்கள், அரபு, உருசிய மொழிச்சொற்கள்) சேர்க்கும் பொழுது என்னென்ன ஒழுங்கு முறைகள் பின்பற்ற வேண்டும். பகுப்புகள் எப்படி செய்தல் வேண்டும். பலுக்கல்கள் எப்படி இருக்க வேண்டுமமென்பது பற்றிய கொள்கை போன்ற முடிவுகள் எடுத்தல் வேண்டும்.
- பல மொழிகளில் ஆண்பால், பெண்பால், பாலின்மை போன்ற பகுப்புகள் பெயர்ச்சொற்களுக்கு உண்டு. இவற்றை எப்படி என்ன முறைப்படி செய்தல் வேண்டும் என்னும் ஒரு மாதிரி இருத்தல் நல்லது.
- சொற்களை விளக்கும் பக்கத்தில் பக்கம் பார்ப்பதற்கு எடுப்பாகவே இல்லை. "பெயர்ச்சொ" என்பது இத்தனை கொட்டையாகவா இருக்கவேண்டும். பிறமொழி விக்கிகளிலும் இப்படி இருப்பதை அறிவேன், ஆனால் இது பற்றியும் சிந்தித்தல் வேண்டும். சொல் பெரிதாகவும், இலக்கணக் குறிப்புகள் சிறிதாகவும் இருத்தல் நல்லது. சொற்பிறப்பியல் வடிவங்கள் எப்ப்படி தர வேண்டும் என்றும் கூறுதல் வேண்டும்
- நான் விரும்பினால், நேரம் இருந்தால் எளிமையான பெயர்ப்புகளாக ஒரு நாளைக்கு 100 சொற்கள் செய்தல் கூடும் (30 எளிதாக இயலும்). எனவே ஒரு 10-20 நாட்களில் 1000 சொற்கள் சேர்த்தல் கூடும். எனவே இவை பற்றியெல்லாம் சில பரிந்துரைகள் இருந்தால் நல்லது.
இப்போதைக்கு இவை..
--செல்வா 21:49, 4 ஜூன் 2008 (UTC)
- இதைப் பற்றி ஏற்கனவே நானும் ரவியும் உரையாடினோம். முதல் இலத்தீன் எழுத்து சிறியதாக இருக்க வேண்டியதில்லை என்பது தான் எனது கணிப்பு.
- ஆங்கில விக்சனரியில் எந்த மொழி பலுக்கல்களையும் IPA கொண்டு எழுதுகிறார்கள். தமிழும் IPAயில் வருமாயின் அதையே நாமும் பின்பற்றலாம். அல்லது நாமாக பலுக்கல் குறியீட்டு முறைமை ஒன்றை ஆக்கிக் கொள்ளலாம்.
- இதற்கான மாதிரியை ஆக்குகிறேன்.
- சொல்விளக்கப் பக்கத்தை கவர்ச்சியாக ஆக்க சனவரி மாதமளவில் மேற்கொள்ளலாம் என்றுள்ளேன். CSS தெரியுமாயின் நீங்களும் முயன்று பார்க்கலாம்.--trengarasu 04:08, 27 அக்டோபர் 2008 (UTC)
'விக்கி ஊடக நடுவத்திற்'(wikimedia- commons )க்கான உதவி வேண்டுகோள்.
[தொகு]இப்பக்கத்திலுள்ள Subcategories-ல், Tamil alphabet என்பதனை , எப்படி சேர்ப்பது?---தகவலுழவன் 14:41, 4 அக்டோபர் 2008 (UTC).
- ஒரு வழியாக கண்டறிந்தேன்.தகவலுழவன் 16:00, 27 ஜனவரி 2009 (UTC)
"mass uploder" ஏதாவது இருக்கிறதா?
[தொகு]ஓங்குக தமிழ் வளம்! "mass uploder" ஏதாவது இருக்கிறதா? ஏனெனில், பாவாணரின் உழைப்பைப் பதிவேற்றம் செய்யத் திட்டமிட்டுள்ளேன். தற்போது கட்டணப் பயன்பாட்டு இணையவசதி கடைகளிலிருந்தே செயல் படுகிறேன். அவர்கள் WINDOWS XP பயன்படுத்துகின்றனர். ஒரு சொல்லுக்கு, ஒரு note pad என்ற வகையில் எழுதி பின் பதிவேற்றம் செய்கிறேன். விக்கி ஊடக நடுவத்தில் பயன் படுவதுபோல், நமக்கு "mass uploder" இருக்கிறதா?தகவலுழவன் 15:58, 27 ஜனவரி 2009 (UTC)
இந்த தானியங்கி கொண்டு செய்யலாம். அதிலுள்ள Pagefromfile.py என்ற கோப்பை இயக்குவதன் மூலம் ஒரே note pad கொண்டு எல்லா சொற்களையும் பதிவேற்றலாம்.--trengarasu 07:02, 14 ஆகஸ்ட் 2009 (UTC)
- ஏற்கனவே அந்தப்பக்கம் பார்த்தேன். ஒன்றும் புரியவில்லை. மீண்டும் முயன்று பார்க்கிறேன். கணினிப் பற்றிய எனது அறிவு, வெறும் அனுபவமே. உங்களைப் போன்ற கணினி வல்லுநர்கள், என்னைப் போன்ற பங்களிப்பாளருக்கு நிறையக் கட்டுரைகள் எழுதி, வழிகாட்டினால் நன்றாக இருக்கும்.
- இரவியின் தமிழ்99 பற்றிய(esp.always on top)குறிப்புகள், ஊடகப் படிமங்களுக்கான உங்களது வழிகாட்டல்கள் போன்று..(எ.கா) windows xp விட, உபுண்டு, தபுண்டு போன்ற gnu மொழிகளை எங்ஙனம் பயன் படுத்துவது?
- விக்சனரி:தமிழ் தட்டச்சு என்பது மட்டும் போதாது என்பதே என் கருத்து. என்ன minimum capacity cpu வாங்கணும். அதில் தமிழுக்கேற்ற (விக்கிக்கு தகுந்த) gnu மொழிப் பயன்பாடுகள் குறித்து எழுத வேண்டுகிறேன்.
- எழுத்துப்பணி என்னைப் போன்ற சாதரணமான பங்களிப்பாளர்களே செய்யலாம். ஆனால், கணினி இயங்கு நிரல்கள் பற்றி, உங்களைப் போன்ற கணினி இயலாலளர்களே செய்ய வேண்டும்.
நன்றி! Trengarasu. த*உழவன் 15:00, 14 ஆகஸ்ட் 2009 (UTC){தொடர்புக்கு..}
தேடுபொறி
[தொகு]இப்பொழுது முதல் பாக்கத்தில் உள்ள சொல் தேடலை எளிமையாக்க வேண்டும். இப்பொழுது முதல் பக்கத்தில் ஒரு சொல் தேடலுக்கு நேராக தாவ முடியாது. அதன் புதல் எழுதுக்கு போய் , அங்கிருந்து தேட வேண்டும். அதை முதல் பக்கத்திற்க்கே கொணுவந்தி விடலாம்--ஜிஞ்ஜர் 10:16, 18 ஜூன் 2009 (UTC)
ஒரு சிறிய மாற்றம்
[தொகு]- தமிழ் விக்சனரியின் முதல் பக்கத்தில் "இலத்தீன் எழுத்துக்கள்" என்பதற்கு பதிலாக "இலத்தின் எழுத்துக்கள்" என்று கொடுக்கப்பட்டுள்ளது. தாங்கள் இதனை விரைந்து சரி செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன். Diego 20:20, 13 ஆகஸ்ட் 2009 (UTC)
- வழிமொழிகிறேன்.--செல்வா 21:42, 13 ஆகஸ்ட் 2009 (UTC)
- எசுப்பானியச் சொற்கள், துருக்கிய மொழி, உருசிய மொழி என்பது போல இலத்தீனிய எழுத்துக்கள் என்பது சரியா?த*உழவன் 04:17, 14 ஆகஸ்ட் 2009 (UTC)
- இலத்தீன எழுத்துகள் என்பது சரியானதாக இருக்கும். இலத்தீனிய என்றும் சொல்லலாம்.--செல்வா 02:44, 16 ஆகஸ்ட் 2009 (UTC)
வேற்றுமொழிச் சொற்களுக்குக்கான பொருள்
[தொகு]வேற்றுமொழிச் சொற்களுக்குக்கான பொருளை, "பொருள்" என்னும் தலைப்பின் கீழ் முதலில் தமிழில் தர வேண்டும். "பொருள்" என்னும் தலைப்பு அங்கு இருந்து பின் என்ன பயன்?! பிறமொழிகளில் தலைப்புச் சொல்லுக்கு ஈடான சொற்கள் தருவது நல்லது, ஆனால் அங்கு பிறமொழிகளில் ஒன்றாக தமிழில் இருப்பது பொருத்தமல்லாதது. முதலில் வேற்றுமொழிச்சொல்லை எப்படி பலுக்குவது/ஒலிப்பது என்று குறிப்பதும், அதன் பொருள் தமிழில் என்னவென்பதும் தரவேண்டுவது விக்சனரியின் முதல் தேவை/கடமை.--செல்வா 03:08, 16 ஆகஸ்ட் 2009 (UTC)
Logo vote
[தொகு](Sorry for writing in English. Please translate this message if possible.) The Wiktionary logo vote is set to start 2009-12-07 00:01. Any translations of the voting page must be done before then. The first round will continue until 2009-12-31 23:59 at which point the second round will last until 2010-01-31 23:59. Please note that after this vote, each Wiktionary will hold their own vote whether to accept the winning logo, and none will change to the new logo without a 60% majority of Wiktionaries deciding to do so. Other Wiktionaries still need to be notified about the vote, so please help post messages into other Wiktionaries. Thank you. --Airon90 09:23, 29 நவம்பர் 2009 (UTC)
Tamil 100,000+
[தொகு]வணக்கம். The following message is provided as a matter of information for all. --TRYPPN 05:34, 30 நவம்பர் 2009 (UTC)
Please note that Tamil is having more than 101,046+ words. we request you to kindly move Tamil in the 100,000+ Category.
--TRYPPN 00:16, 29 November 2009 (UTC)
please send a message, once the job is done, in my user talk page
http://en.wikipedia.org/wiki/User:TRYPPN
Regards and Best wishes.
- Done. —Stephen 03:46, 30 November 2009 (UTC)
Thank You for moving TAMIL to 100,000+ Category on English Wiktionary mainpage. --TRYPPN 05:34, 30 நவம்பர் 2009 (UTC)