form
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]form
- ஒன்றின் உருவம், வடிவம் (the shape, appearance, or configuration, of an object)
- படிவம் (a document with entries to be filled in)
- விண்ணப்பம் (application form)
- ரூபம்
வினைச்சொல்
[தொகு]பெயர்உரிச்சொல்
[தொகு]formative - அமைக்கும், உருவாகும், வளரும் (எ.கா. He spent his formative years with his parents.