கோப்பை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

[[|thumb|200pxpx||கோப்பை:
-ஓர் உண்கலம்]]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கோப்பை, பெயர்ச்சொல்.
  • Port.
  1. ஓர் உண்கலம்
  2. கிண்ணம்
  3. வாகைக்கிண்ணம்
  4. ஒற்றை வெளியேற்றப் போட்டி --(ஒரு விளையாட்டு முறை)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. cup, drinking-vessel
  2. trophy

பயன்பாடு[தொகு]

  • கோப்பைகளை எடுத்து மேசையில் வையுங்கோ.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோப்பை&oldid=1983995" இலிருந்து மீள்விக்கப்பட்டது