கோப்பை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ்[தொகு]

கோப்பை:
-ஓர் உண்கலம்

பொருள்[தொகு]

  • கோப்பை, பெயர்ச்சொல்.
  • Port.
  1. ஓர் உண்கலம்
  2. கிண்ணம்
  3. ஒற்றை வெளியேற்றப் போட்டி --(ஒரு விளையாட்டு முறை)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. cup, drinking-vessel
  2. trophy

பயன்பாடு[தொகு]

  • கோப்பைகளை எடுத்து மேசையில் வையுங்கோ.


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

+

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோப்பை&oldid=1634217" இருந்து மீள்விக்கப்பட்டது