உள்ளடக்கத்துக்குச் செல்

புள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்


  • பறவை
  • கிட்டி விளையாட்டில் பயன்படுத்தும் குச்சி; கிட்டிப் புள்

எந்நில மருங்கின் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும் வந்த நிலத்தின் பயத்த ஆகும்

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  • bird
  • liquor
  • trap, stick used in the game of tip-cat
விளக்கம்
பயன்பாடு
  • நீலநிறமுள்ள புள் மயில் (peacock is blue)

(இலக்கியப் பயன்பாடு)

  • திங்கள் உறங்கும் புள் உறங்கும் தென்றல் உறங்கும் சிலகாலம் (விவேக சிந்தாமணி)
  • கரையில் கம்பலை புள் ஒலி கறங்கிட மருங்கு (பெரிய புராணம்)
  • புள்ளினம் ஆர்த்தன! ஆர்த்தன முரசம் (பாரதியார்)

புள் அணி நீள்கொடி செல்வனும் வெள்ளேறு நக்கீரர் சுவாமிகள் இயற்றிய திருமுருகாற்றுப்படை

புல்


( மொழிகள் )

சான்றுகள் ---புள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=புள்&oldid=1995906" இலிருந்து மீள்விக்கப்பட்டது