உள்ளடக்கத்துக்குச் செல்

வகையறா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வகையறா (பெ)

(கோப்பு)
  • முதலியோர், முதலியன; இத்யாதி; தொடர்புடைய மற்றவர்கள்/மற்றவை; வகை; சேர்ந்தது
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • கலியாணத்தின்போது சீர் வகையறா சரியாகச் செய்யவில்லை (அலை ஓசை, கல்கி)
  • அன்பரசன், வெற்றிச் செல்வன் வகையறா ஆட்கள் (சத்திய வெள்ளம், தீபம் நா. பார்த்தசாரதி)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வகையறா--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :இத்யாதி - முதலியன - முதலியோர் - வகை - வகையரா

"https://ta.wiktionary.org/w/index.php?title=வகையறா&oldid=1476042" இலிருந்து மீள்விக்கப்பட்டது