இத்யாதி
Appearance
பொருள்
இத்யாதி(பெ)
- என்று இவை முதலானவை; இன்னபிற
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- etcetera; and the rest
விளக்கம்
பயன்பாடு
- சுவரில் நாட்காட்டிகள், சுவர்க்கடிகாரம் இத்யாதி... இத்யாதி...(சவண்டிக் கொத்தன் கி.வெ.ரமணி)
- நட்புதான் முதல் அவனுக்கு. படிப்பு இத்யாதி எல்லாம் அப்புறம்தான். (நல்ல சிவம் ஜெகதீஷ்குமார்)
- வழக்கம்போல பெண்களுக்கு கொடுக்க வேண்டிய மஞ்சள், குங்குமம் இத்யாதி.. இத்யாதிகளை கடைசீ குட்டி பெண்வரை கொடுத்த பின்பே ஆண்கள் வரிசை என ஒன்று இருப்பது நினைவுக்கு வந்தது பூசாரிக்கு... .(தேடல், பத்மப்ரியா)
(இலக்கியப் பயன்பாடு)
- மோகினியென்றும் மகானென்றும் இத்யாதி நாமங்களுண்டு (சி. சி.1, 57, சிவாக்)
ஆதாரங்கள் ---இத்யாதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +