வகையரா
Appearance
வகையரா (பெ)
(கோப்பு) |
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சுந்தரமய்யர், சந்தனம், செண்டு, ஊதுவத்தி வகையரா மட்டும் ஐம்பது ரூபாய்க்குத் திட்டம் போட்டார். (தியாக பூமி, கல்கி)
- நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களில், மிருகவைத்தியர்களிடம் வருடம் ஒருமுறை பரிசோதித்து தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் ஒரு வகை. உடல் நலம் கெட்டபோது மட்டும்வந்து மிருகவைத்தியரிடம் சிகிச்சை பெறுபவர்கள் இன்னொரு வகையினர். இந்த இரண்டாவது வகையினர் என்னைப் பொறுத்த வரையில் சுனாமி வகையரா. (சுனாமி வைத்தியம்!, நடேசன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வகையரா--- DDSA பதிப்பு + வின்சுலோ +