கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
பொருள்
- ஏக்கம் கொள், ஏங்கு
- ஏக்கம்
- ஆர்வ விருப்பம்
- (வி.) ஆர்வத்துடன் இர
- பிச்சையெடு
- கெஞ்சிக் கேள்
- தேவைப்படு
- அவாவு
- மிக விரும்பு
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- அவன் இனிப்பின் மீது தீவிர நாட்டம் உடையவன் (he craves sweets)
- அவன் பாசத்துக்காக ஏங்குகிறான் (he craves affection)
{ஆதாரம்} --->