crave

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
  • ஏக்கம் கொள், ஏங்கு
  • ஏக்கம்
  • ஆர்வ விருப்பம்
  • (வி.) ஆர்வத்துடன் இர
  • பிச்சையெடு
  • கெஞ்சிக் கேள்
  • தேவைப்படு
  • அவாவு
  • மிக விரும்பு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • அவன் இனிப்பின் மீது தீவிர நாட்டம் உடையவன் (he craves sweets)
  • அவன் பாசத்துக்காக ஏங்குகிறான் (he craves affection)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=crave&oldid=1701746" இருந்து மீள்விக்கப்பட்டது