உள்ளடக்கத்துக்குச் செல்

மருத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மருத்து(பெ)

  1. காற்று
    • விரைத்த மருத்து (தணிகைப்பு. அகத்திய.20)
    • நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள (பரிபாடல் 4)
  2. வாயுதேவன், மருத்தன்
    • மருத்தின் காதலன் (கம்பரா.வேலேற்ற. 40).
  3. வாதநோய்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. wind
  2. the god of the winds
  3. disease caused by the humour of the wind
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மருத்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மருத்து&oldid=1079939" இலிருந்து மீள்விக்கப்பட்டது