மருத்து
Appearance
பொருள்
மருத்து(பெ)
- காற்று
- விரைத்த மருத்து (தணிகைப்பு. அகத்திய.20)
- நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள (பரிபாடல் 4)
- வாயுதேவன், மருத்தன்
- மருத்தின் காதலன் (கம்பரா.வேலேற்ற. 40).
- வாதநோய்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மருத்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +