பகுப்பு:எட்டுத்தொகை
Appearance
சங்க இலக்கியங்களிலுள்ள பதினெண் மேற்கணக்கு நூல்களில், எட்டுத்தொகையும் ஒன்றாகும். எட்டுத்தொகை நூல்கள் என்பவை பலராலும், பல்வேறு காலங்களில் எழுதப்பட்டு, ஒருசேர தொகுக்கப்பட்டவை. இவற்றில் பல பாடல்களில், அவற்றை எழுதியவரது பெயர் காணப்படவில்லை. |
"எட்டுத்தொகை" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.