median
ஆங்கிலம்[தொகு]
median
- இடையிலுள்ள; நடுத்தடுப்பு; நடுவன்; நடுவில் உள்ள
- இயற்பியல். அரைமம்; மையக்கோடு
- கணிதம். இடைநிலை; நடுக்கோடு; மையக்கோடு
- நிலவியல். இடைநிலை
- புள்ளியியல். இடைநிலை, இடை எண், நடு எண்
- பொறியியல். இடைநிலை
- மரபியல். இடையம்
- மருத்துவம். இடை; நடு; மைய
- விலங்கியல். நடுக்கோடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +