median
Appearance
- இடையிலுள்ள; நடுத்தடுப்பு; நடுவன்; நடுவில் உள்ள; நடுக்கோடு; நடுவரை
- இயற். அரைமம்; மையக்கோடு
- கணி. இடைநிலை; நடுக்கோடு; மையக்கோடு
- நில. இடைநிலை; நடுவரை
- புள். இடைநிலை, இடை எண், நடு எண்
- மரபு. இடையம்
- மரு. இடை; நடு; மைய; நடுக்கோடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +