உள்ளடக்கத்துக்குச் செல்

சுவாதீனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சுவாதீனம்(பெ)

  1. முழு உரிமை, சுதந்திரம், சுவாதந்திரியம்
  2. உரிமை
  3. தன்வசமானது
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. independence
  2. right of possession, free will
  3. that which is under one's own control
விளக்கம்
பயன்பாடு
  • அவனுக்குச் சுவாதீனம் போதாது - He does not have sufficient power
  • அந்த இடம் அவனுக்குச் சுவாதீனமானது - This place is his.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சுவாதீனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சுவாதந்திரியம், பாத்தியதை, சொத்துரிமை, சுயாதீனம், சுயேச்சை, பராதீனம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுவாதீனம்&oldid=1019573" இலிருந்து மீள்விக்கப்பட்டது