வினையெச்சம்
Appearance
பொருள்
வினையெச்சம்(பெ)
- வினை எஞ்சிநிற்கும் சொல்; வினையைக்கொண்டு முடியும் குறைவினை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- வினையெச்சம் = வினை + எச்சம்
- எடுத்துக்காட்டு: படித்து வந்தான். இதில் படித்து என்று சொல் முற்றுப் பெறவில்லை. வந்தான் என்றொரு வினைச் சொல்லைச் சேர்த்தால் அது முற்றுப் பெறும். படித்து என்ற சொல்லுடன் வந்தான் எனும் வினை எஞ்சியுள்ளது. ஆதலின் படித்து வினை எஞ்சிநின்ற சொல் அதாவது வினையெச்சம் எனப்படும். (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 10 ஏப்ரல் 2011 )
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- வினைச்சொல் - வினைமுற்று - பெயரெச்சம் - பெயர்ச்சொல் - # - # - #
ஆதாரங்கள் ---வினையெச்சம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +