பெயரெச்சம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பெயரெச்சம்(பெ)

  • பெயர் கொண்டு முடியும் வினைக்குறை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • பெயரெச்சம் = பெயர் + எச்சம்
  • வினைமுற்றி நில்லாமல் எஞ்சி நிற்பது (முடியாமல் இருப்பது) எச்சம் எனப்படும். முற்றுப் பெறாத ஒருவினைச் சொல். ஒரு பெயரைக் கொண்டு முடியுமானால் அது பெயரெச்சம்
  • எடுத்துக்காட்டு: படித்த பையன் எனும் சொற்றொடரில் படித்த எனும் சொல் முற்றுப் பெறவில்லை. பையன் என்ற பெயர்ச் சொல்லைச் சேர்த்தால் படித்த பையன் என்று முற்றுப் பெறுகிறது. ஆதலின் படித்த என்பது பெயரெச்சம். (படித்த என்ற சொல்லோடு, பையன் எனும் பெயர் எஞ்சியுள்ளது) (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 10 ஏப்ரல் 2011 )
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி

 :வினை - வினைச்சொல் - வினையெச்சம் - வினைமுற்று - பெயர்ச்சொல் - # - #

ஆதாரங்கள் ---பெயரெச்சம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெயரெச்சம்&oldid=1069757" இருந்து மீள்விக்கப்பட்டது