எத்துணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

எத்துணை, (உரிச்சொல்).

  1. எவ்வளவு, எத்தனை
  2. அந்தத் துணை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. how much, how many
  2. which aid
விளக்கம்
பயன்பாடு
  • ஒரு வீடு கட்ட எத்துணை செலவாகும்?
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
இவ்வளவு - இத்தனை - அவ்வளவு - இத்துணை - அத்தனை - அத்துணை - எத்தனை


( மொழிகள் )

சான்றுகள் ---எத்துணை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=எத்துணை&oldid=953499" இலிருந்து மீள்விக்கப்பட்டது