உள்ளடக்கத்துக்குச் செல்

பரிபுரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கையில் காற்சிலம்புடன் கண்ணகி (சென்னை)


பொருள்

பரிபுரம்(பெ)

  1. சிலம்பு
    • மெல்லடிப் பரிபுரமாயனி தணந்து(கந்தபு. துணைவ. 7).
    • பரிபுரம் வைத்ததளிர்ப் பதயுக ளத்தினளே
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. anklet, worn by women
"https://ta.wiktionary.org/w/index.php?title=பரிபுரம்&oldid=1245681" இலிருந்து மீள்விக்கப்பட்டது