நூபுரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நூபுரம் (பெ)

  1. சிலம்பு. (திவா.)
    • ஆடுவார் பொருவி னூபுரத்தை (கம்பரா. நகர. 56).
  2. பாத கிண்கிணி. (சூடாமணி நிகண்டு)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. tinkling ankle-rings; anklet
  2. foot-rings formed of little bells
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • தாது மாமலர் முடியா லேபத
றாத நூபுர அடியா லே (திருப்பு., 484)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நூபுரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சிலம்பு, கொலுசு, பரிபுரம், கால்சலங்கை, காலணி, கோபுரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=நூபுரம்&oldid=1971021" இலிருந்து மீள்விக்கப்பட்டது