விண்வெளியூர்தி
Appearance
பொருள்
- விண்வெளியூர்தி = விண்வெளிக்கு சென்று திரும்பும் திறன் கொண்ட ஊர்தி.
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்) 1) spacecraft = 2) spaceship = 3) space shuttle.
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) - எனக்கு விண்வெளியூர்தியில் சென்று வர ஆசை.
- (இலக்கணக் குறிப்பு) - விண்வெளியூர்தி என்பது பெயர்ச்சொல் ஆகும்.
- (இலக்கியப் பயன்பாடு) - ஊர்தி வால்வென் ளேறே (புறநானூறு. 1)
தகவலாதாரம்} --->சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி.1) (ஊர்தி)
2) (வெளி)
3) விண்