சண்டமாருதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சண்டமாருதம், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
அடிச்சிக் காலி செய்திடுவீரோ?
இரைச்சல் இட்டவனைப்
பெருஞ்சத்தம் எதுவுமின்றி
குண்டுக் கட்டாய்க் கட்டி
தூக்கிக் கொண்டு போய்
இருத்தினான்
மாதா கோயிலடியில்!
மறுகணமே
அவனிருந்த வீடு பறக்க
வளைந்தடித்தது
ஏசப்படாத
சண்டமாருதம்! ([1])
(இலக்கியப் பயன்பாடு)
  • தொண்டு பூண்டவர் நாவினிற் கவிநலஞ் சுரக்கச்
சண்ட மாருதம் பொழிந்திடுஞ் சாரதாம் பிகையே. (காலடிச் சாராதாம்பிகை மாலை, மதுரைத்திட்டம்)
(இலக்கணப் பயன்பாடு)
மாருதம் - மலையமாருதம் - சூறாவளி - புயல் - தென்றல்


( மொழிகள் )

சான்றுகள் ---சண்டமாருதம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சண்டமாருதம்&oldid=1054916" இலிருந்து மீள்விக்கப்பட்டது