உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்தர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

ஆப்தர்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • சுப்பு அய்யர் "இவரு ரங்கநாத நாயக்கர். கோயில்பட்டியிலே மில்லு வச்சிருக்காரு. மிராசுதார். நம்ம ஆப்தர். சங்கீதத்தை தண்ணி ஊத்தி வளக்கிறார்…" என்று சிரிக்க நாயக்கர் ‘போங்கண்ணா…’ என்று சிணுங்கினார். (மயில்கழுத்து, ஜெயமோகன்)

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஆப்தர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :ரசிகர் - அன்பர் - நேசர் - ஆப்தம் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆப்தர்&oldid=921432" இலிருந்து மீள்விக்கப்பட்டது