ஆப்தர்
Appearance
பொருள்
ஆப்தர்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சுப்பு அய்யர் "இவரு ரங்கநாத நாயக்கர். கோயில்பட்டியிலே மில்லு வச்சிருக்காரு. மிராசுதார். நம்ம ஆப்தர். சங்கீதத்தை தண்ணி ஊத்தி வளக்கிறார்…" என்று சிரிக்க நாயக்கர் ‘போங்கண்ணா…’ என்று சிணுங்கினார். (மயில்கழுத்து, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆப்தர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +