கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
அகலுள்(பெ)
- அகலம்
- தெரு
- ஊர்
- நாடு
- பூமி
- பெருமை
ஆங்கிலம்
- width, breadth
- street
- town, village
- country
- earth
- greatness
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப (புறநா. 65)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அகலுள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +