துலாதாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

துலாதாரம்(பெ)

  1. தராசு, துலாக்கோல்
  2. தராசுக் கயிறு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. balance
  2. strings attaching scale-pans to the beam of a balance
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---துலாதாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=துலாதாரம்&oldid=1069140" இலிருந்து மீள்விக்கப்பட்டது