துலாக்கோல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
துலாக்கோல்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
-
- இயல்பாகச் சமனாக நின்று, தன்னிடத்தில் வைத்த பொருளின் எடையை வரையறுத்துக் காட்டுவது துலாக்கோல். அதைப்போல, சமநிலையாக இருந்து ஒருபக்கமும் சாயாது உண்மையை உரைத்தல் அறிவு நிறைந்தார்க்கு அணியாகும் என்கிறார் வள்ளுவர். (நடுவு நிலைமை, த.இ.க.க)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- துலாக்கோ லியல்பே தூக்குங் காலை. (தொல். எழுத்.சிறப்புப்பா. உரை.)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---துலாக்கோல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +