கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
பொருள்
( பெ) guerilla க-ரில்-அ
- கரந்தடிப் போர் முறை - வழக்கத்துக்கு மாறாக சிறு குழுக்களாகத் தாக்குதல்
- கரந்தடிப் போராளி
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- ஈழத்தில் புலிகளின் கரந்தடிப் போர்முறை (The guerilla warfare of the Sri Lankan Tigers)
{ஆதாரங்கள்} --->