நெருஞ்சி
Appearance
பொருள்
நெருஞ்சி(பெ)
- முட்செடி வகை
- நெருஞ்சிக் காடுறுகடுநெறி யாக (பதிற்றுப். 26)
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a thorny plant, thistle; cow's thorn, a small prostrate herb, s. sh.,tribulus terrestris
விளக்கம்
பயன்பாடு
- நெருஞ்சிமுள் - the thorns of the plant
- சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே - திரைப்பாடல்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நெருஞ்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
நெருஞ்சில், நெரிஞ்சி, அக்கிலு, முள், முட்செடி, சிறுநெருஞ்சி, பெருநெருஞ்சி, ஆனைநெருஞ்சி