நெருஞ்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நெருஞ்சி(பெ)

  • நெருஞ்சிக் காடுறுகடுநெறி யாக (பதிற்றுப். 26)
நெருஞ்சி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • நெருஞ்சிமுள் - the thorns of the plant
  • சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே - திரைப்பாடல்

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நெருஞ்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

நெருஞ்சில், நெரிஞ்சி, அக்கிலு, முள், முட்செடி, சிறுநெருஞ்சி, பெருநெருஞ்சி, ஆனைநெருஞ்சி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நெருஞ்சி&oldid=1931899" இலிருந்து மீள்விக்கப்பட்டது