மத

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மத, (உரிச்சொல்).

  1. மடன்
  2. வலிமை
  3. மிகுதி
  4. வனப்பு
மொழிபெயர்ப்புகள்[தொகு]
  • ஆங்கிலம்
  1. ignorance
  2. strong, potency
  3. abundance
  4. grace, beauty, pulchritude
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  1. "மாதர் வாள்-முகம் மதைஇய நோக்கே" (அகநானூறு 130) மதைஇய நோக்கு = மடம்பட்ட நோக்கு (இளம்பூரணர்)
  2. மத களிறு = வலிய களிறு (இளம்பூரணர்)
  3. மத களிறு = மிகுதியான களிறு (இளம்பூரணர்)
  4. "இளம்பாண்டில் தேர் ஊரச் செம்மாந்ததுபோல் மதைஇயினள்" = வனப்புடையள் ஆயினள் (இளம்பூரணர்)
(இலக்கணப் பயன்பாடு)
  1. "மதவே மடனும் வலியும் ஆகும்" - தொல்காப்பியம் 2-8-80
  2. "மிகுதியும் வனப்பும் ஆகலும் உரித்தே" - தொல்காப்பியம் 2-8-81



( மொழிகள் )

சான்றுகள் ---மத--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=மத&oldid=999229" இலிருந்து மீள்விக்கப்பட்டது