மத
Appearance
பொருள்
மத, (உரிச்சொல்).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- "மாதர் வாள்-முகம் மதைஇய நோக்கே" (அகநானூறு 130) மதைஇய நோக்கு = மடம்பட்ட நோக்கு (இளம்பூரணர்)
- மத களிறு = வலிய களிறு (இளம்பூரணர்)
- மத களிறு = மிகுதியான களிறு (இளம்பூரணர்)
- "இளம்பாண்டில் தேர் ஊரச் செம்மாந்ததுபோல் மதைஇயினள்" = வனப்புடையள் ஆயினள் (இளம்பூரணர்)
- (இலக்கணப் பயன்பாடு)
- "மதவே மடனும் வலியும் ஆகும்" - தொல்காப்பியம் 2-8-80
- "மிகுதியும் வனப்பும் ஆகலும் உரித்தே" - தொல்காப்பியம் 2-8-81
( மொழிகள் ) |
சான்றுகள் ---மத--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற