ஆதிசக்தி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- ஆதிசக்தி, பெயர்ச்சொல்.
- பஞ்சசத்திகளுள் ஒன்று. ஆதிசத்தி
- ஆதியாகிய சக்தி
- சிவமெனும் பொருளு மாதிசத்தியொடு சேரின் (சௌந்த. 1).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- (Saiva)Siva's concealed energy which provides experiences to souls in order that anava-malammay ripen and finally leave them
- primal energy of Siva
விளக்கம்
ஆதாரங்கள் ---ஆதிசக்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +