செம்படத்தி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
செம்படத்தி(பெ)
- செம்படவ குலப் பெண்; மீனவப் பெண்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- செஞ்சடைச்சி கஞ்சுளிச்சி செம்படத்தி கங்கணத்தி
- பஞ்சசக்தி கொந்தளத்தி பைம்பணத்தி (மீனாட்சியம்மை கலிவெண்பா)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---செம்படத்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +