செம்படவன்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
செம்படவன்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- செம்படவர் - fishermen
- செம்படவன் கரையில் இறங்கி, தான் அன்று கொண்டுவந்திருந்த கடல் மீன்களையெல்லாம் விரித்து வைத்தான் (அ.மு.ப, தேவமைந்தன், திண்ணை)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- பன்மை: செம்படவர்
ஆதாரங்கள் ---செம்படவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +