கபோதி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கபோதி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- "ஐயா தருமதுரை.....கண்ணில்லாத கபோதி ஐயா... " என்ற குரல். ஸ்டேசனுக்குள் நுழையும் இடத்தில், ஓர் ஓரமாய் அந்த குருட்டுப் பிச்சைக்காரன் உட்கார்ந்திருந்தான். ( தர்க்கத்திற்கு அப்பால்..., ஜெயகாந்தன், திண்ணை))
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கபோதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +