பேரொளி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பேரொளி, பெயர்ச்சொல்.
- பெரும் ஒளி/பிரகாசம்
- பேரொளியேசோர்வன (திருவிருத். 14).
- சூரியன்
- சந்திரன்
- பேரொளியைக் கூடி யரவங்கொள்ளுநாள் (சைவச. பொது. 13).
- பரஞ்சுடர்
- சித்தாந்தப்பேரொளியை (தாயு. பொருள். 2).
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
ஆதாரங்கள் ---பேரொளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +