உள்ளடக்கத்துக்குச் செல்

பேரொளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பேரொளி, பெயர்ச்சொல்.
  1. பெரும் ஒளி/பிரகாசம்
    பேரொளியேசோர்வன (திருவிருத். 14).
  2. சூரியன்
  3. சந்திரன்
    பேரொளியைக் கூடி யரவங்கொள்ளுநாள் (சைவச. பொது. 13).
  4. பரஞ்சுடர்
    சித்தாந்தப்பேரொளியை (தாயு. பொருள். 2).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. great light, lustre
  2. sun
  3. moon
  4. God, ast he Supreme Light
விளக்கம்


ஆதாரங்கள் ---பேரொளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

ஒளி, பிரகாசம், மின்னல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேரொளி&oldid=1443215" இலிருந்து மீள்விக்கப்பட்டது