பிற்பகல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பிற்பகல் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- பிற்பகல் = பின் + பகல்
பயன்பாடு
- பிற்பகல் நிகழ்ச்சி 3 மணிக்குத் தொடங்கியது
- முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் (பழமொழி)
(இலக்கியப் பயன்பாடு)
- தமக்கின்னா பிற்பகற் றாமே வரும்(குறள், 319)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பிற்பகல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +