முற்பகல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முற்பகல் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- முற்பகல் = முன் + பகல்
பயன்பாடு
- முற்பகல் நிகழ்ச்சி காலை 10 மணிக்குத் தொடங்கியது ([1])
- முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் (பழமொழி)
(இலக்கியப் பயன்பாடு)
- பிறர்க்கின்னா முற்பகற் செய்யின் (குறள், 319)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முற்பகல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +