இல்லிக்கண்ணன்
Appearance
இல்லிக்கண்ணன் (பெ)
- மிகச் சிறிய கண்ணுடையவன்
- கூச்சக்கண் உள்ளவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- one who has eyes which appear like two small holes in the head; one with very small eyes
- one whose eyes are sensitive to light and who, therefore, contracts his eyes to a small aperture when facing light
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இல்லிக்கண்ணன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:இல்லி - கண்ணன் - கூச்சம் - இல்லிக்காது - #