சாந்திரம்
Appearance
பொருள்
சாந்திரம்(பெ)
- சந்திரன் சம்பந்தமானது, நிலாக் குறித்தது
- சந்திரகாந்தம்
- நிறைவு
- நெருக்கம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சாந்திரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
சந்திரமணி, சாந்திராண்டு, சாந்திரமாதம், சாந்திரமானம், சாந்திரவருஷம், சந்திரமாதம், சந்திரமானம்