சாந்திரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

சாந்திரம்(பெ)

  1. சந்திரன் சம்பந்தமானது, நிலாக் குறித்தது
  2. சந்திரகாந்தம்
  3. நிறைவு
  4. நெருக்கம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. that which pertains to the moon
  2. moonstone
  3. abundance
  4. thickness, compactness, closeness
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சாந்திரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

சந்திரமணி, சாந்திராண்டு, சாந்திரமாதம், சாந்திரமானம், சாந்திரவருஷம், சந்திரமாதம், சந்திரமானம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாந்திரம்&oldid=1058501" இருந்து மீள்விக்கப்பட்டது