எதிர்கோள்
Appearance
பொருள்
எதிர்கோள்(பெ)
- எதிர்கொண்டு வரவேற்றல்; எதிர்கொள்தல்
- எதிர்முன்னிலை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- ceremonious or complimentary greeting; welcoming, meeting and receiving
- antithesis
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- அரசை யெதிர்கோ ளெண்ணி (கம்பரா. திருவவ. 59)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +