உள்ளடக்கத்துக்குச் செல்

எதிர்கோள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

எதிர்கோள்(பெ)

  1. எதிர்கொண்டு வரவேற்றல்; எதிர்கொள்தல்
  2. எதிர்முன்னிலை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. ceremonious or complimentary greeting; welcoming, meeting and receiving
  2. antithesis
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அரசை யெதிர்கோ ளெண்ணி (கம்பரா. திருவவ. 59)

(இலக்கணப் பயன்பாடு)

எதிர்கொள் - வரவேற்பு - மேற்கோள் - கைக்கோள் - குறிக்கோள் - அதர்கோள் - கோள்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எதிர்கோள்&oldid=1242445" இலிருந்து மீள்விக்கப்பட்டது