பச்சைக்கல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பச்சைக்கல்(பெ)

  1. மரகதம்
  2. பசுங்கல் வகை
  3. சுடாத செங்கல்
  4. கல் வகை
  5. காதணி வகை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. emerald
  2. jade, a hard dark green stone
  3. unburnt brick
  4. green stone, principally of felspar and hornblende
  5. pendant emerald, used as an ear-ornament
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பச்சைக்கல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பச்சை, கல், மரகதம், நீலக்கல், சிவப்புக்கல், நவமணி, செங்கல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பச்சைக்கல்&oldid=1019433" இலிருந்து மீள்விக்கப்பட்டது