கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
கானாங்கோழி (பெ)
- காட்டுக்கோழி
- வான்கோழி
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம் (n)
- jungle fowl
- turkey
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்[தொகு]
சொல்வளப் பகுதி[தொகு]
ஆதாரங்கள் ---கானாங்கோழி--- DDSA பதிப்பு + வின்சுலோ +