எஃகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
எஃகம்
வேட்டெஃகம்/எஃகம்

தமிழ்[தொகு]

எஃகம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. பண்டைய காலம்: ஆய்தம்
  2. நவீன காலம்: சுடுகலனில் குறிப்பாக வேட்டெஃகம் என்பதற்கான சுருக்கம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. weapon made of steel like sword, lance, trident, spear, javelin etc.,
  2. arms especially firearms

விளக்கம்[தொகு]


  • ஆதாரம்....[1][2]
  • ஆதாரம்....[[3]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=எஃகம்&oldid=1913593" இலிருந்து மீள்விக்கப்பட்டது